திங்கள், 4 ஜனவரி, 2010

நான் வளர்ந்துட்டேனே ....

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ரொம்ப நாளா என்னைய யாரும் கண்டுக்கறதேயில்ல...எல்லாரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...?
தரையில கூட தனியா நீந்த விடமாட்டேங்குறாங்க...எம் பின்னாடி பாருங்க..ஒரு கை பின் தொடர்ந்து வருது....ஏய்... இங்க பாருங்கப்பா... என் பாட்டி என்னைய மாதிரியே இருக்காங்க... கொஞ்சம் வயசாகிப் போயிருக்கு...பரவாயில்ல.... ஹேமா ஆண்ட்டிய விட இளமையாத்தான் இருக்காங்க...!

சனி, 28 நவம்பர், 2009

சாரலின்பா

வணக்கம் ,

என் அப்பாவின் (சத்ரியன்) வலைத் தோ(ழி)ழர்களே!

என் புகைப்படங்கள்.
"வரதட்சணையை எதிர்க்கும் எங்களுக்குக் இறைவன் கொடுத்த 'இறைதட்சணை" இவள். " - இப்படித்தான் என் அப்பாவும் , அம்மாவும் என்னை புகழ்கிறார்கள்.