திங்கள், 4 ஜனவரி, 2010

நான் வளர்ந்துட்டேனே ....

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ரொம்ப நாளா என்னைய யாரும் கண்டுக்கறதேயில்ல...எல்லாரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...?
தரையில கூட தனியா நீந்த விடமாட்டேங்குறாங்க...எம் பின்னாடி பாருங்க..ஒரு கை பின் தொடர்ந்து வருது....ஏய்... இங்க பாருங்கப்பா... என் பாட்டி என்னைய மாதிரியே இருக்காங்க... கொஞ்சம் வயசாகிப் போயிருக்கு...பரவாயில்ல.... ஹேமா ஆண்ட்டிய விட இளமையாத்தான் இருக்காங்க...!

24 கருத்துகள்:

 1. குழந்தை அழகு. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. நன்றி.
  உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ராமலஷ்மி

  பதிலளிநீக்கு
 3. அன்பு மருமகளே நீயும் உன் அம்மா மாதிரி இருக்காதே உன் அப்பா செய்யும் சேஷ்ட்டைகளை கவணி

  அன்பு வாழ்த்துகள் மருமகளே.

  பதிலளிநீக்கு
 4. சாரல் குட்டி சீக்கிரமா வளர்ந்து வாங்க.உங்ககிட்ட நிறையச் சொல்லணும்.அன்பு முத்தங்கள்.

  பதிலளிநீக்கு
 5. //அழகு ராணி...!//

  நன்றி வசந்த் மாமா.(சாரல் அப்படித்தான் சொன்னாங்க)

  பதிலளிநீக்கு
 6. //அன்பு மருமகளே நீயும் உன் அம்மா மாதிரி இருக்காதே உன் அப்பா செய்யும் சேஷ்ட்டைகளை கவனி//

  மாம்ஸ்,

  அப்பா நல்லவரு.இன்னும் வேட்டைக்காரன் படமே பாக்கலியாம். அவரிப் போயி சேட்டைக்காரன் -னு சொல்றீங்க.

  //அன்பு வாழ்த்துகள் மருமகளே.//

  உங்களுக்கும் வாழ்த்துகள் மாமா.(சாரல் சொன்னது)

  பதிலளிநீக்கு
 7. //சாரல் குட்டி சீக்கிரமா வளர்ந்து வாங்க.//

  ஆண்ட்டி ஏன் இத்தனை அவசரம்?

  //உங்ககிட்ட நிறையச் சொல்லணும்.அன்பு முத்தங்கள்.//

  அப்பாவைப் பத்தி எதுனா தப்பா சொல்ல நினைச்சீங்க.....பிச்சிபோடுவேன் பிச்சி...ஆமா.

  (சாரல் குரல் கேக்குதா ஹேமா)

  பதிலளிநீக்கு
 8. இதுதான் சொல்லுவாங்க கூப்பிட்டு வச்சு அடிக்கிறதுன்னு.சாரல் குட்டி அப்பா வரச்சொல்லி உங்ககிட்ட திட்டு வாங்க வைக்கிறார்.இருக்கட்டும் இருக்கட்டும்.அவரைக் கவனிச்சுக்கிறேன்.

  நான் மூச்சு விடல இனி உங்க அப்பாவைப் பத்தி.ஆனா எங்க கருப்புத் தங்கத்தைப் பத்தி ஏதாச்சும் சொல்லலாம்தானே !

  பதிலளிநீக்கு
 9. ஆண்ட்டீ.....ச்செல்லமா ச்சொல்றதுக்கு பேரு கூப்ட்டு வெச்சி அடிக்கிறதா?

  நீங்களாச்சி அவராச்சி என்னமோ சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 10. குழந்தை அழகுங்க...உங்கள (???) மாதிரியே.... இந்த பக்கத்த ரொம்ப நாளா பார்க்காம இருந்துட்டேன்..

  பதிலளிநீக்கு
 11. //குழந்தை அழகுங்க...உங்கள (???) மாதிரியே.... இந்த பக்கத்த ரொம்ப நாளா பார்க்காம இருந்துட்டேன்..//

  வாங்க பாலாசி,

  உறவுகளெல்லாம் பாக்கணும்தானே “இணைப்பு” கொடுத்து வெச்சிருக்கோம்.

  அதென்ன சாமி,அடைப்பு குறிக்குள்ள கேள்விக்குறி?

  பதிலளிநீக்கு
 12. //Chubby cheeks and bright eyes - very cute.//

  சித்ரா ஆண்ட்டி நொம்ப தேங்க்ஸ். (இது சாரலின்பாவே சொல்றது)

  பதிலளிநீக்கு
 13. சாரல் குட்டிக்கும் அப்பாக்கும் அம்மாக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்.எனக்குக் கொஞ்சம் பொங்கல் அம்மாகிட்ட வாங்கி அப்பாக்கிட்ட குடுத்துவிடணும்.அத்தை பாத்திட்டு இருப்பேன்.அன்பு முத்தங்கள் செல்லத்துக்கு.

  பதிலளிநீக்கு
 14. வீட்டுக்கு வாங்க ஆண்ட்டி, பொங்கல் அம்மாகிட்ட வாங்கி நானே ஊட்டி விடறேன்.

  வாழ்த்திற்கு நன்றி ஆண்ட்டி.

  பதிலளிநீக்கு
 15. அழகிய சாரலுக்கு அன்பு முத்தங்கள். பாட்டிமாதரியே இருக்கா..[நான் சாரலோட அம்மாவை பார்த்தில்லையே அதான்]

  பதிலளிநீக்கு
 16. //அழகான குழந்தை...

  சுற்றிப் போடுங்கள்...//

  நாள்தோறும் செய்கிறோம் , பிரகாஷ்.

  பதிலளிநீக்கு
 17. //அழகிய சாரலுக்கு அன்பு முத்தங்கள். பாட்டிமாதரியே இருக்கா..[நான் சாரலோட அம்மாவை பார்த்தில்லையே அதான்]//

  நன்றிங்க அன்பு மலிக்கா,

  ஆமாமா.. பாட்டி மாதிரிதான் இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 18. குழந்தை ரொம்ப அழகு....!!!
  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 19. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கவிதன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு