சனி, 28 நவம்பர், 2009

சாரலின்பா

வணக்கம் ,

என் அப்பாவின் (சத்ரியன்) வலைத் தோ(ழி)ழர்களே!

என் புகைப்படங்கள்.
"வரதட்சணையை எதிர்க்கும் எங்களுக்குக் இறைவன் கொடுத்த 'இறைதட்சணை" இவள். " - இப்படித்தான் என் அப்பாவும் , அம்மாவும் என்னை புகழ்கிறார்கள்.

7 கருத்துகள்:

 1. அழகு குழந்தை. பெண் அருமை தெரிந்த வீட்டுக்கு வந்த ஆசிர்வாத குழந்தை.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகிறேன், நானும் உங்கள் கட்சி தான்.

  பதிலளிநீக்கு
 3. வரதட்சணையை எதிர்க்கும் எங்களுக்கு]]

  உங்கள் எண்ணப்படியே நடக்க எமது பிரார்த்தனைகள்.

  அளவிலா அன்பு மருமகளே.

  பதிலளிநீக்கு
 4. சரி சாரலின்பாவை பார்த்து நாளாச்சேன்னு நண்பரோட வீட்டுப்பக்கம் எட்டிப் பாத்தேன். அடடா.. என்னமா வளர்ந்திட்டாங்க, அப்பாவை பார்க்கவேண்டும், அவரின் அன்பு மழையில் நனைய வேண்டும் என்ற ஏக்கம் சாரலின்பாவின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது.

  பதிலளிநீக்கு